Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி மேனியை கட்டிய சாக்ஷி அகர்வால்!

ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி மேனியை கட்டிய சாக்ஷி அகர்வால்!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:23 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிகுஜிகுன்னு ஜொலிக்கும் உடையில் கிளாமராக உடலை காட்டி போஸ் கொடுத்து சமுகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கிவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் இதே மாதிரி நடந்துச்சு... யாஷிகாவுக்கு ஆறுதல் கூறிய ஸ்ரீகாந்த்!