விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது கேரளா ஸ்டைலில் என்ட்ரி கொடுத்து தமிழ் புல்லிங்களின் மனங்களை கவர்ந்திழுத்து விட்டார். இந்த பெண் குட்டியை வர்ணிக்க வார்த்தைகள் தெரியாமல் மலையாள வார்த்தைகளை கோர்வையாக கோர்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்