Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன இது இப்படி வந்து நிக்குறீங்க? கவர்ச்சி அள்ளி அள்ளி கொடுக்கும் ஸ்ரேயா சரண்!

என்ன இது இப்படி வந்து நிக்குறீங்க? கவர்ச்சி அள்ளி அள்ளி கொடுக்கும் ஸ்ரேயா சரண்!
, வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (18:26 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
 
 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையணிந்து செம கிளாமர் காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை சொக்கி இழுத்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சூப்பர் ஸ்டார் முதலிடம்