Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க போகும் சிம்பு!

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க போகும் சிம்பு!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (15:35 IST)
நடிகர் சிம்பு நடிக்க உள்ள மூன்று படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடக்க உள்ளது.

நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து முடித்த பின்னர் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மேலும் கொரோனா குமார் மற்றும் பத்து தல ஆகிய படங்களின் வேலைகளும் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல் இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் நடக்க உள்ள நிலையில் மூன்று படங்களிலுமே மாறி மாறி நடிக்க உள்ளாராம் சிம்பு. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு மிகவும் பிஸியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பர் ஒன் ட்ரெண்டிங்: 2 மில்லியனை நெருங்கும் ருத்ர தாண்டவம் ட்ரைலர்!