Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம ’’கலாசி’’ ரசிகர்கள் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம ’’கலாசி’’ ரசிகர்கள் மகிழ்ச்சி
, சனி, 5 செப்டம்பர் 2020 (17:03 IST)
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாரக இருப்பவர் திலீப். சமீப காலமாக இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்த நிலையில், கலாசி என்ற படத்தில் திலீப் நடிக்கவுள்ளார் என்ற போஸ்டர் வெளியாகி மலையாள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கப்பல், துறைமுகம்  லஜிடெக்ஸ், பார்சல் போன்ற இடங்களில் பணியாற்றும் கலாசி தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படவுள்ளதாம்.இப்படத்தைகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். மித்தாலி ராஜ் என்பவர் இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஷாந்திற்கு போதை பொருள் சப்ளை.... ரியாவின் சகோதரர் வாக்குமூலம்