Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னாவுக்கு என்ன கேரக்டர்?

tamanna
, புதன், 24 ஆகஸ்ட் 2022 (18:58 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் என்று ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் விநாயகன் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாகவும் அவர் ரஜினியின் மகள் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் தமன்னாவின் காட்சிகள் மிகவும் குறைவு என்றும் அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே தோன்றும் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பிசாசு -2 ''பட புதிய போஸ்டர் ரிலீஸ்..... ஆண்ட்ரியாவின் புதிய கெட்டப் ....இணையதளத்தில் வைரல்!