தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யை, கோடிக்கான ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் விஜய் தான் மிகவும் விருப்பமான நடிகர்.
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகராம். அண்மையில் சூரியன் எப்எம்க்கு அளித்த பேட்டியில் சிறுவயதில் இருந்தே நான் விஜய்யின் தீவிர ரசிகன். விஜய்தான் எனக்கு உயிர், அவரை எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.