2018 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. இன்று யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைக்க உள்ளது என்ற முழு பட்டியல் இதோ....
1. சிறந்த படம் - மேற்குத் தொடர்ச்சி மலை
2. சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)
3. சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை, மாரி 2)
4. சிறந்த நடிகை - த்ரிஷா (96)
5. சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா)
6. சிறந்த வில்லன் - நானா படேகர் (காலா)
7. சிறந்த வில்லி - வரலட்சுமி (சண்டக்கோழி 2, சர்கார்)
8. சிறந்த குணச்சித்திர நடிகர் - அமீர் (வடசென்னை)
9. சிறந்த குணச்சித்திர நடிகை - ஈஸ்வரி ராவ் (காலா)
10. சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்)
11. சிறந்த நகைச்சுவை நடிகை - ரேவதி (குலேபகாவலி)
12. சிறந்த அறிமுக இயக்குநர் - லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)
13. சிறந்த அறிமுக நடிகர் - ஆதித்யா பாஸ்கர் (96)
14. சிறந்த அறிமுக நடிகை - ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்)
15. சிறந்த குழந்தை நட்சத்திரம் - தித்யா பாண்டே (லக்ஷ்மி)
16. சிறந்த ஒளிப்பதிவு - நீரவ் ஷா (2.0)
17. சிறந்த படத்தொகுப்பு - ஷான் லோகேஷ் (ராட்சசன்)
18. சிறந்த கதை - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)
19. சிறந்த திரைக்கதை - வெற்றி மாறன் (வடசென்னை)
20. சிறந்த வசனம் - பா.இரஞ்சித், மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா (காலா)
21. சிறந்த பின்னணிப் பாடகர் - அந்தோணி தாசன் (சொடக்கு மேல..)
22. சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (96)
23. சிறந்த தயாரிப்பு - மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்)
24. சிறந்த படக்குழு - 96
25. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - கடைக்குட்டி சிங்கம்