Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுரோட்டில் மகிழ்ச்சியா டான்ஸ் ஆடிய விஜே பிரியங்கா - வீடியோ!

நடுரோட்டில் மகிழ்ச்சியா டான்ஸ் ஆடிய விஜே பிரியங்கா - வீடியோ!
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (17:01 IST)
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா. 
 
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 
 
இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 
 
கடந்த சில வருடங்களாக விவாகரத்து வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்தோ கணவரை குறித்தோ எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார் பிரியங்கா. 
 
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா செல்வதால் அவர் நிச்சயம் விவாகரத்து ஆனவர் தான் என முத்திரை குத்தப்பட்டார். 
 
இந்நிலையில் தனது 31வது பிறந்தநாளை கூட தனியாக நடுரோட்டில் நடனமாடி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Tomboy லுக்கில் கவனம் ஈர்க்கும் அக்ஷரா ஹாசனின் கவர்ச்சி புகைப்படங்கள்!