Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி மாதிரி இருக்காரு - கணவருடன் ஜோடியா போஸ் கொடுத்த சுந்தரி!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (12:01 IST)
சுந்தரி சீரியல் கேபிரில்லாவின் லேட்டஸ்ட் போட்டோ!
 
டிக்டாக்கில் சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை டிக் டாக்கில் நடித்து காட்டி எமோஷன்களை வெளிக்காட்டி பிரபலமாகியவர் கேபிரில்லா. 
 
அதில் ஈர்த்து இயல்பான நடிப்பு சாதாரணமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நயன்தாராவின் ஐரா படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். 
 
அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றார். 
 
இந்த இந்நிலையில் தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments