Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் 3 குழந்தை: பெயர் என்ன தெரியுமா?

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் 3 குழந்தை: பெயர் என்ன தெரியுமா?
, சனி, 25 மார்ச் 2023 (13:12 IST)
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரிசில்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
இந்த தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது 
 
இந்த நிலையில் கடந்து சில மாதங்களுக்கு முன்னால் பிரிசில்லா கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று அவருக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது 
 
இந்த குழந்தைக்கு ஆரேலியா என்று பெயர் மார்க் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதியின்ஹர் பெயர் வைத்துள்ளனர். மார்க் ஜூக்கர்பெர்க் தனது 3வது மகளின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு வைரலாக வருகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் ரம்மியால் பண இழப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!