கிரே பட்டியலில் இருந்து கருப்பு பட்டியலுக்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என்று FATF எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மதரஸாக்களில், தீவிரவாத இயக்கங்களால் குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து உலக நாடுகளின் நிதி கண்காணிப்பு அமைப்பான (FATF) கேள்வி எழுப்பியுள்ளது.
சுமார 27 கேள்விகளை குறிப்பிட்டு அதில் 22 கேள்விகளுக்கு பாகிஸ்தான் உரிய பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. அப்படி பதில் அளிக்காவிட்டால் கிரே லிஸ்ட்டில் இருந்து ப்ளாக் லிஸ்டிற்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.