பாலில் பேரீச்சம் பழம் கலந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள்!?

அன்றாட உணவுகளில் பால் அத்தியாவசிய சத்துகளை வழங்குகிறது. பேரீச்சம் பழம் இரும்பு சத்துக்கு அவசியமானது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என பார்ப்போம்.

Various source

பாலில் உள்ள கால்சியமும், பேரீச்சம் பழத்தில் உள்ள இரும்பு சத்தும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பேரீச்சம்பழம் கலந்த பால் நன்மை தரும்.

பாலில் ஊறவைத்த பேரீச்சம்பழத்துடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்

இரவில் பாலில் பேரீச்சம்பழத்தை ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை கூடும்.

Various source

தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை தினசரி சாப்பிட்டு வர பால்சுரப்பு அதிகரிக்கும்.

பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சூடாக குடித்து வர மலச்சிக்கல் தீரும்.

பேரீச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டு வர ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.

தினசரி 4 ஸ்பூன் துளசி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

Follow Us on :-