நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் - தக்ஷிணாயனம் - வருஷ ரிது - புரட்டாசி மாதம் - 14ம் தேதி பின்னிரவு 15ம் தேதி முன்னிரவு - அன்றைய தினம் கிருஷ்ணபக்ஷ சஷ்டியும் - ரோகினி நக்ஷத்ரமும் - வியதீபாத நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு (நாழிகை: 44.47க்கு) மிதுன லக்னத்தில் அக்டோபர் மாதம் பிறக்கிறது.
அக்டோபர் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:
லக்னம் - திருவாதிரை - 2ல் - மிதுனம்
சூரியன் - ஹஸ்தம் - 1ல் - கன்னி
சந்திரன் - ரோகினி - 4ல் - ரிஷபம்
செவ்வாய் - திருஓணம் - 3ல் - மகரம்
புதன் - சித்திரை - 2ல் - கன்னி
குரு - விசாகம் - 3ல் - துலாம்
சுக்கிரன் - விசாகம் - 1ல் - துலாம்
சனி - மூலம் - 2ல் - தனுசு
ராகு - பூசம் - 2ல் - கடகம்
கேது - உத்திராடம் - 4ல் - மகரம்