Array
(
[0] => stdClass Object
(
[Language] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[Languages] => Array
(
[0] => stdClass Object
(
[Code] => hi
[Name] => हिन्दी
[EnglishName] => Hindi
[Site] => https://hindi.webdunia.com
)
[1] => stdClass Object
(
[Code] => en
[Name] => English
[EnglishName] => English
[Site] => https://english.webdunia.com
)
[2] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[3] => stdClass Object
(
[Code] => mr
[Name] => मराठी
[EnglishName] => Marathi
[Site] => https://marathi.webdunia.com
)
[4] => stdClass Object
(
[Code] => te
[Name] => తెలుగు
[EnglishName] => Telugu
[Site] => https://telugu.webdunia.com
)
[5] => stdClass Object
(
[Code] => ml
[Name] => മലയാളം
[EnglishName] => Malayalam
[Site] => https://malayalam.webdunia.com
)
[6] => stdClass Object
(
[Code] => kn
[Name] => ಕನ್ನಡ
[EnglishName] => Kannada
[Site] => https://kannada.webdunia.com
)
[7] => stdClass Object
(
[Code] => gu
[Name] => ગુજરાતી
[EnglishName] => Gujarati
[Site] => https://gujarati.webdunia.com
)
)
[Type] => Header
)
[1] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => செய்திகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-news-updates-latest-news
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => தகவல் தொழில்நுட்பம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /it-news-and-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /it-news-and-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பிபிசி தமிழ்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bbc-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bbc-tamil
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => வணிகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /business-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /business-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => வேலை வழிகாட்டி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /career-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /career-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => தேசியம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /national-india-news-intamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /national-india-news-intamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => அறிவோம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /strange-and-believe-it-or-not
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /strange-and-believe-it-or-not
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => நாடும் நடப்பும்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /current-affairs-in-tamil#151
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /current-affairs-in-tamil#151
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => சுற்றுச்சூழல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /environment-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /environment-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-news-updates-latest-news
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => தமிழகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /regional-tamil-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /regional-tamil-news
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => நாடாளுமன்ற தேர்தல் 2024
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /lok-sabha-election-2024
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /lok-sabha-election-2024
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விளையாட்டு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /sports-news-in-tamil-cricket-others#354
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /sports-news-in-tamil-cricket-others#354
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-and-movies
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => சினிமா செய்தி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-cinema-news-movie-film
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-cinema-news-movie-film
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பேட்டிகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /star-interview
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /star-interview
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => கிசுகிசு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /kollywood-gossips-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /kollywood-gossips-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விமர்சனம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-review-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-review-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => முன்னோட்டம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-preview-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-preview-in-tamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலக சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-cinema-feature
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-cinema-feature
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => ஹாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /hollywood-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /hollywood-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bollywood-news-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bollywood-news-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-film-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-film-articles
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => மறக்க முடியுமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /memorable-cinemas-and-events
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /memorable-cinemas-and-events
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => ட்ரெய்லர்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-trailers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-trailers
)
[Type] => MenuItem
)
[11] => stdClass Object
(
[Text] => படத்தொகுப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /colorful-photo-gallery
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /colorful-photo-gallery
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-and-movies
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => மேலோங்கிய
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /trending-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /trending-news
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => வீடியோ
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/videos/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/videos/
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-prediction-and-others
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => ராசி பலன்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-daily-horoscope
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-daily-horoscope
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எண் ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /numerology-predcitions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /numerology-predcitions
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => சிறப்பு பலன்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-astro-predictions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-astro-predictions
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => டாரட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tarot/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tarot/
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => கேள்வி - பதில்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-questions-and-answers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-questions-and-answers
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => பரிகாரங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrological-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrological-remedies
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-features-and-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-features-and-articles
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பூர்வீக ஞானம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /traditional-knowledge-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /traditional-knowledge-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => ஆலோசனை
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-consultation
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-consultation
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => வாஸ்து
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /vaasthu-house-features
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /vaasthu-house-features
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /astrology-prediction-and-others
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => மருத்துவம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /home-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /home-remedies
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => கருத்துக் களம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /exclusive-articles-in-tamil
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => எழுத்தாளர்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-writers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-writers
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /exclusive-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => படங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /photo-gallery/list
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /photo-gallery/list
)
[Type] => MenuItem
)
)
[Type] => NavigationMenu
)
[2] => stdClass Object
(
[ArticleID] => 122082600030
[Title] => நினைவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய முயற்சி - அதன் முடிவுகள் என்ன?
[LiveContent] => 1
[DateTime] => வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:08 IST)
[DateTimeStr] => 1661492280
[DisplayDateTime] => 1
[AuthorName] => Sasikala
[AuthorUrl] => /author/Sasikala-0.html
[DisplayAuthorName] =>
[AuthorThumbnail] =>
[DisplayAuthorImage] =>
[BelowArticle] => Array
(
)
[RelatedArticles] => stdClass Object
(
[Title] => தொடர்புடைய செய்திகள்
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[ID] => 122081800084
[Title] => அமெரிக்காவில் நெய் விற்பனை: ஆவின் நிறுவனத்தின் புதிய முயற்சி!
[Url] => /article/world-news-in-tamil/aavin-ghee-sales-in-america-soon-122081800084_1.html
[Description] => ஆவின் நிறுவனம் தயாரிக்கும் நெய் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மட்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2019-08/03/thumb/1_1/1564813237-0478.jpg
[DateTime] => 1660822680
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/aavin-ghee-sales-in-america-soon-122081800084_1.html
[Type] => related
)
[1] => stdClass Object
(
[ID] => 122081700051
[Title] => ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பம், ஸ்டெம் செல் மூலம் அழிந்துபோன டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்
[Url] => /article/bbc-tamil-news/scientists-plan-to-revive-the-extinct-tasmanian-tiger-species-with-gene-editing-technology-stem-cells-122081700051_1.html
[Description] => 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-08/17/thumb/1_1/1660723820-1095.jpg
[DateTime] => 1660723380
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/scientists-plan-to-revive-the-extinct-tasmanian-tiger-species-with-gene-editing-technology-stem-cells-122081700051_1.html
[Type] => related
)
[2] => stdClass Object
(
[ID] => 122080900030
[Title] => விஞ்ஞானிகள் வரிசையில் “Breaking Bad” வால்டர் வொயிட்! – பஞ்சாப் பள்ளியில் பரபரப்பு!
[Url] => /article/national-india-news-intamil/punjab-school-paste-walter-white-instead-of-werner-heisenberg-122080900030_1.html
[Description] => பஞ்சாப் பள்ளி ஒன்றில் பிரபல ப்ரேக்கிங் பேட் சிரிஸ் கதாப்பாத்திரம் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-08/09/thumb/1_1/1660022032-1751.jpg
[DateTime] => 1660021920
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/punjab-school-paste-walter-white-instead-of-werner-heisenberg-122080900030_1.html
[Type] => related
)
[3] => stdClass Object
(
[ID] => 122080300035
[Title] => ஆவின் குடிநீர் பாட்டில்; பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்! – ஆவின் புதிய முயற்சி!
[Url] => /article/regional-tamil-news/aavin-plan-to-launch-water-bottles-and-cinema-ad-in-milk-pockets-122080300035_1.html
[Description] => தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விரைவில் குடிநீர் பாட்டில்களை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2021-06/03/thumb/1_1/1622689282-5476.jpg
[DateTime] => 1659512340
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/regional-tamil-news/aavin-plan-to-launch-water-bottles-and-cinema-ad-in-milk-pockets-122080300035_1.html
[Type] => related
)
[4] => stdClass Object
(
[ID] => 122071900016
[Title] => பூமிவாசிகளுக்கு எச்சரிக்கை.. இன்று தாக்கும் சூரிய புயல்! – நாசா விஞ்ஞானிகள்!
[Url] => /article/world-news-in-tamil/solar-storm-today-cross-earth-and-affecr-sattelites-122071900016_1.html
[Description] => இன்று சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
[Thumb] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-03/30/thumb/1_1/1648633896-8003.jpg
[DateTime] => 1658202720
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/solar-storm-today-cross-earth-and-affecr-sattelites-122071900016_1.html
[Type] => related
)
)
[Type] => RelatedArticles
)
[CategoryName] => பிபிசி தமிழ்
[ModificationDateTime] => வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:11 IST)
[ModificationDateTimeStr] => 1661492461
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-08/26/thumb/5_4/1661492451-3457.jpg
[SubHeading] =>
[ArticleType] => article
[WorkflowStatus] => published
[Type] => Article
[Url] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/scientists-new-attempt-to-boost-memory-what-are-the-results-122082600030_1.html
[ShortUrl] => https://tinyurl.com/2fx9sgph
[CategoryID] => 1010901000
[Contents] => Array
(
[0] => stdClass Object
(
[Path] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-08/26/full/1661492451-3457.jpg
[Type] => Image
[alttext] => Memory
)
[1] => stdClass Object
(
[Html] => நமது மூளையின் சில பகுதிகளை எந்த பாதிப்பும் இன்றி மின்சாரம் மூலம் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
[Type] => FreeHtml
)
[2] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 1
)
[3] => stdClass Object
(
[Html] =>
[Type] => FreeHtml
)
[4] => stdClass Object
(
[Html] =>
இதனை தன்னார்வலர்களைக் கொண்டு விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சொற்களை மனப்பாடம் செய்யும் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் பரிசோதனை அவர்களின் இயல்பான குறுகிய கால நினைவாற்றலையும், நீண்ட கால நினைவாற்றலையும் சோதித்தது.
[Type] => FreeHtml
)
[5] => stdClass Object
(
[Html] => இந்த ஆய்வின் முடிவுகள் நம் அன்றாட வாழ்வுக்கு எப்படி உதவும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
[Type] => FreeHtml
)
[6] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 2
)
[7] => stdClass Object
(
[Html] => ஆனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைவதைச் சமாளிக்க உதவுவது, நினைவாற்றல் தொடர்பான நோய்க்கு சிகிச்சையளிப்பது, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது போன்றவற்றுக்கு இது உதவக்கூடும்.
[Type] => FreeHtml
)
[8] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 3
)
[9] => stdClass Object
(
[Html] => மூளையின் சில பகுதிகளை விலக்கி வைத்து, சில பகுதிகளை மேம்படுத்தும் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்கிறது இந்த மூளையைத் தூண்டும் தொழில்நுட்பம் என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ரெய்ன்ஹார்ட் விவரிக்கிறார். இது முற்றிலும் புதிய சிகிச்சை முறைக்கான புதிய வழியைத் திறக்கிறது என்கிறார் அவர்.
[Type] => FreeHtml
)
[10] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 4
)
[11] => stdClass Object
(
[Html] => இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மின்முனைகள் (electrodes) பொருத்தப்பட்ட தொப்பியை அணிவித்தனர். பிறகு, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மூளை அலைகளைத் துல்லியமாக மாற்றும் வகையில் இந்த தொப்பியில் பிறகு கட்டுப்படுத்தப்பட்ட மின்னோட்டம் செலுத்தப்பட்டது. இந்த மின்னோட்டம், ஒரு வித அரிப்பு அல்லது கூச்ச உணர்வை தரக்கூடியது.
[Type] => FreeHtml
)
[12] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 5
)
[13] => stdClass Object
(
[Html] => இந்த தூண்டுதல் சோதனையில் பங்கேற்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு தினமும் 20 நிமிடங்களுக்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த ஆய்வு முழுவதும் அவர்கள் மனப்பாடம் செய்வதற்கு ஒரு சொற்களின் பட்டியல் தரப்பட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் அவற்றை நினைவுபடுத்தும் படி அவர்களுக்கு கூறப்பட்டது.
[Type] => FreeHtml
)
[14] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 6
)
[15] => stdClass Object
(
[Html] => இந்த சிகிச்சை குறைந்தது ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் குறிப்பிட்ட நினைவாற்றல் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் டாக்டர் ரெய்ன்ஹார்ட்.
[Type] => FreeHtml
)
[16] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 7
)
[17] => stdClass Object
(
[Html] => 'நேச்சர் நியூரோ சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளில், பரிசோதனையின் தொடக்கத்தில் நினைவாற்றல் விளையாட்டு சோதனையில் ஈடுபட்டவர்கள் தடுமாறினர். ஆனால், அதன்பிறகு அவர்களின் நினைவாற்றல் மிகவும் மேம்பட்டதாக காட்டுகிறது ஆய்வு முடிவு.
[Type] => FreeHtml
)
[18] => stdClass Object
(
[Type] => AdSpace
[ShowFacebookAd] => 1
[Index] => 8
)
[19] => stdClass Object
(
[Html] => நமது நினைவாற்றல் எப்படி செயல்படுகிறது?
மின் சமிக்ஞைகள் நமது மூளையில் சில குறிவைக்கப்பட்ட பகுதிகளின் செயல்பாட்டை, அதாவது, மூளை அலைகளை மாற்றுகிறது
[Type] => FreeHtml
)
[20] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 9
)
[21] => stdClass Object
(
[Html] => நான்கு சுற்று தூண்டுதல் பரிசோதனையில், இந்த அமைப்பு வலுப்பெற்றது. மூளை இந்த மின் சமிக்ஞைகளுக்கு தன்னை தகவமைத்துக்கொண்டு, நீடித்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது நியூரோபிளாஸ்டிசிட்டி (neuroplasticity) என அறியப்படுகிறது.
[Type] => FreeHtml
)
[22] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 10
)
[23] => stdClass Object
(
[Html] => "இந்த மின் தூண்டுதல்கள் மூளையின் செயல்பாட்டுடன் தொடர்பு கொள்கிறது," என்று டாக்டர் ரெய்ன்ஹார்ட் கூறினார்.
[Type] => FreeHtml
)
[24] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 11
)
[25] => stdClass Object
(
[Html] => ஆனால், பல்வேறு நினைவாற்றல் வகைகளை மேம்படுத்த வெவ்வேறு தூண்டுதல் உத்திகள் தேவை.
குறுகிய கால நினைவாற்றல் என்பது உங்கள் மூளையில் தகவலை எப்படித் தக்கவைத்துக்கொள்கிறீர்கள் என்பதற்கு உதவும். அதாவது, வகுப்பில் குறிப்புகளை எடுத்துக்கொள்வது போன்றது என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு சிக்கலைத் தீர்ப்பதிலும், ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதிலும் இது முக்கியமாக செயல்படுகிறது.
[Type] => FreeHtml
)
[26] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 12
)
[27] => stdClass Object
(
[Html] => அதை அதிகரிக்க மூளையின் முன்பகுதியில் உள்ள ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் பகுதியில் (prefrontal cortex) குறைந்த அதிர்வெண் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும்.
[Type] => FreeHtml
)
[28] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 13
)
[29] => stdClass Object
(
[Html] => நீண்ட கால நினைவாற்றல் என்பது நாம் தகவல்களை சேமித்து வைக்கும் இடம். முதல் நாள் பள்ளி செல்லும் நாளையோ அல்லது திருமண நாளையோ நாம் இதன் மூலம்தான் நினைவில் வைத்திருக்கிறோம்.
[Type] => FreeHtml
)
[30] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 14
)
[31] => stdClass Object
(
[Html] => இந்த நினைவாற்றலை அதிகரிக்க மூளையின் பின்பகுதியில் உள்ள பாரிட்டல் கார்டெக்ஸ் (parietal cortex) பகுதியில், உயர் அதிர்வெண் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும்
[Type] => FreeHtml
)
[32] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 15
)
[33] => stdClass Object
(
[Html] => இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு வார்த்தை விளையாட்டுகளில், தொடக்கத்தில் கொடுக்கப்பட்டவற்றை நினைவுபடுத்தும் சோதனையில், நீண்ட கால நினைவாற்றல் எப்படி இருக்கிறது என்பது சோதிக்கப்பட்டது. அதே சமயத்தில், ஒரு மாதத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட வார்த்தை விளையாட்டுகள், குறுகிய கால நினைவாற்றலை சோதித்தது.
[Type] => FreeHtml
)
[34] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 16
)
[35] => stdClass Object
(
[Html] => இந்த சோதனையில் பங்கேற்ற 150 பேரும் ஆரோக்கியமாக இருந்தனர். அவர்களுக்கு எந்த அறிவாற்றல் குறைபாடும் இல்லை. அவர்கள் 65 முதல் 88 வயதுக்குட்பட்டவர்கள். அதிக மறதி ஏற்படுவது என்பது பெரும்பாலும் வயதின் காரணமாக ஏற்படுவதாகும். ஆனால் இந்த வகையான தூண்டுதல் பரிசோதனை, உண்மையில், வார்த்தை விளையாட்டுகளைத் தாண்டி வயதானவர்களின் மூளைத் திறனுக்கு உதவுமா என்பது சரியாகத் தெரியவில்லை.
[Type] => FreeHtml
)
[36] => stdClass Object
(
[Type] => AdSpace
[ShowFacebookAd] => 1
[Index] => 17
)
[37] => stdClass Object
(
[Html] => அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்கள், மூளை செல்கள் இறந்து, அதனால் பாதிக்கப்பட்ட மூளையால் ஏற்படுகிறது. இது நினைவாற்றல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
[Type] => FreeHtml
)
[38] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 18
)
[39] => stdClass Object
(
[Html] => அல்சைமர், ஸ்கிசோஃப்ரினியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஞ்சியிருக்கும் மூளை செல்களைத் தூண்டுவதற்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
[Type] => FreeHtml
)
[40] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 19
)
[41] => stdClass Object
(
[Html] => அல்சைமர்ஸ் ரிசர்ச் யுகே அமைப்பின் இயக்குநர் டாக்டர் சூசன் கோல்ஹாஸ் இது குறித்து கூறுகையில், "இந்த மூளையைத் தூண்டும் நுட்பங்கள் டிமென்ஷியா உள்ளவர்களுக்கு உதவக்கூடியதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த கோணத்தில் ஆராய்ச்சி நடந்து வருகிறது." என்கிறார்.
[Type] => FreeHtml
)
[42] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 20
)
[43] => stdClass Object
(
[Html] => தற்போது, பயன்படுத்தப்படும் இந்த தூண்டுதல் முறையான டிரான்ஸ்கிரானியல் ஆல்டர்நேட்டிங் கரண்ட் தூண்டுதல் (transcranial alternating current stimulation) ஆராய்ச்சி, ஆய்வகங்களில் மட்டுமே சாத்தியமாகும்.
[Type] => FreeHtml
)
[44] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 21
)
[45] => stdClass Object
(
[Html] => அதனால், இந்த அறிவாற்றல் மேம்பாட்டை தேர்வுகளிலோ அல்லது புதிர்களிலோ பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கையில், அந்த வகையான பயன்பாடு வெகு தொலைவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
[Type] => FreeHtml
)
[46] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 22
)
[47] => stdClass Object
(
[Html] => ஆனால், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் சுடோகு போன்று மனிதர்கள் தங்கள் அறிவை கூர்மையாக வைத்திருக்கப் பயன்படுத்தும் பாரம்பரிய முறைகளுடன் இணைந்து அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர் ஷ்ரே குரோவர் கூறுகிறார்.
[Type] => FreeHtml
)
[48] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 23
)
[49] => stdClass Object
(
[Html] => "அறிவாற்றல் தொடர்பான எந்த முயற்சியும் எப்போதும் வரவேற்கத்தக்கது. இந்த வகையான அணுகுமுறை ஒருவேளை மனிதர்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயங்களுடன் சேரலாம்," என்கிறார்.
[Type] => FreeHtml
)
[50] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 24
)
[51] => stdClass Object
(
[Type] => ArticleHtmlEnd
)
[52] => stdClass Object
(
[Title] => வெப்துனியாவைப் படிக்கவும்
[ViewAllUrl] => /
[IsAd] => 1
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Title] => செய்திகள்
[Url] => /tamil-news-updates-latest-news
)
[1] => stdClass Object
(
[Title] => ஜோதிடம்
[Url] => /astrology-prediction-and-others
)
[2] => stdClass Object
(
[Title] => சினிமா
[Url] => /tamil-film-and-movies
)
[3] => stdClass Object
(
[Title] => மருத்துவம்
[Url] => /health-news-and-articles-in-tamil
)
[4] => stdClass Object
(
[Title] => மேலோங்கிய..
[Url] => /trending-news
)
)
[Type] => KeywordCloud
)
)
[PlaceName] =>
[AdSettings] => Array
(
[0] => 5
[1] => 10
[2] => 15
[3] => 20
)
[AdSettingsFile] => 0
)
[3] => stdClass Object
(
[Title] => மேலும் படிக்க
[ViewAllUrl] => /tamil-news-updates-latest-news
[SeeAllText] => எல்லாம் காட்டு
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-11/11/thumb/5_4/1731312156-357.jpg
[Title] => மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்
[Url] => /article/bbc-tamil-news/drone-attack-on-moscow-russia-ukraine-conflict-escalates-after-trump-s-victory-124111100042_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/drone-attack-on-moscow-russia-ukraine-conflict-escalates-after-trump-s-victory-124111100042_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[1] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-09/23/thumb/5_4/1727088102-8065.jpg
[Title] => கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்
[Url] => /article/regional-tamil-news/karunanidhi-s-family-criticism-by-edappadi-palaniswami-124111100041_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலினால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/regional-tamil-news/karunanidhi-s-family-criticism-by-edappadi-palaniswami-124111100041_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[2] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2023-03/14/thumb/5_4/1678816038-9211.jpg
[Title] => காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
[Url] => /article/regional-tamil-news/formation-of-low-pressure-area-in-the-bay-of-bengal-delayed-due-to-air-circulation-124111100040_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/regional-tamil-news/formation-of-low-pressure-area-in-the-bay-of-bengal-delayed-due-to-air-circulation-124111100040_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[3] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2017-07/31/thumb/5_4/1501477789-6572.jpg
[Title] => டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?
[Url] => /article/world-news-in-tamil/peace-talks-and-possible-ceasefire-between-russia-and-ukraine-124111100039_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தை உக்ரைன் உடனான போர் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுவதால், ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/peace-talks-and-possible-ceasefire-between-russia-and-ukraine-124111100039_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[4] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-09/22/thumb/5_4/1726970864-9807.png
[Title] => தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!
[Url] => /article/world-news-in-tamil/tamil-lands-seized-by-the-government-to-be-returned-says-sri-lankan-president-anura-kumara-dissanayake-124111100036_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[Description] => தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமே திரும்பி தரப்படும் என சமீபத்தில் இலங்கை அதிபராக பதவி ஏற்ற அனுர குமார திசநாயக தெரிவித்தார்.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/tamil-lands-seized-by-the-government-to-be-returned-says-sri-lankan-president-anura-kumara-dissanayake-124111100036_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
)
[DefaultOpen] => 5
[Type] => PageList
[ColorCode] =>
)
[4] => stdClass Object
(
[LoadUrl] => /ajax/article/world-news-in-tamil/american-woman-attacked-indian-girls-122082600024_1.html
[PageUrl] => /article/world-news-in-tamil/american-woman-attacked-indian-girls-122082600024_1.html
[PageTitle] => எங்கே பார்த்தாலும் இந்தியர்கள் இருக்கின்றார்கள்: ஆத்திரத்தில் அமெரிக்க பெண் செய்த செயல்!
[Type] => AutoLoadPage
)
[5] => stdClass Object
(
[Items] => Array
(
)
[Type] => FooterMenu
)
[6] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => முதன்மைப் பக்கம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எங்களைப் பற்றி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => விளம்பரம் செய்தல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /advertise-with-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /advertise-with-us
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => உரிமைத் துறப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /disclaimer
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /disclaimer
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => எங்களைத் தொடர்புகொள்க
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /contact-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /contact-us
)
[Type] => MenuItem
)
)
[Type] => FooterLinks
)
[7] => Array
(
[0] => stdClass Object
(
[PageUrl] => /article/bbc-tamil-news/scientists-new-attempt-to-boost-memory-what-are-the-results-122082600030_1.html
)
)
)