Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழட்டி புடிச்சிட்டு எங்க ஓடுற? கீர்த்தி ஷெட்டியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கழட்டி புடிச்சிட்டு எங்க ஓடுற? கீர்த்தி ஷெட்டியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
, புதன், 9 நவம்பர் 2022 (14:26 IST)
கிண்டலுக்குள்ளாகும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
19 வயதே ஆன இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன்வசப்படுத்திக்கொண்டார். இவர் தெலுங்கில் வசூல் வேட்டையாடிய உப்பெனா திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக புகழ் பெற்றார். 
 
அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பல ஹிட் படங்களில் தோன்றி டோலிவுட் ரசிகர்களை அலேக்காக கவிழ்த்துப்போட்டார். தமிழிலும் வெங்கட் பிரபுவின் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது அழகான போட்டோக்களை வெளியிடுவார். 
webdunia
அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் ஹீல்ஸ் செப்பலை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது போல் வித்யாசமாக போஸ் கொடுத்து கிண்டலுக்குள்ளாகியுள்ளார். இதுபோன்றெல்லாம் ராஷ்மிகா தான் போஸ் கொடுத்து ட்ரெண்ட் ஆகுவார். அதயே இப்போ நீங்களும் பிற்கால பண்றீங்களா மேடம்? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாடையோடு போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்த திஷா பதானி!