நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் !
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார். 2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது கிளாமர் உடையில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து அனைவரையும் கிறங்க வைத்துவிட்டார்.