Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலியுடன் பறந்த கணவர்; பணக் கஷ்டத்தில் பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (15:11 IST)
பிரபல பாலிவுட் நடிகை கிம் சர்மாவின் கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டதால், கிம் சர்மா தற்போது பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம்.


 

 
ஆதித்யா சோப்ராவின் மொஹப்பத்தைன் இந்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் சர்மா. சில படங்கள் மட்டும் நடித்த இவர் தொழிலதிபர் அலி பஞ்சானியை கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணத்திற்கு பிறகு கணவருடன் கென்யாவில் இருந்தார். அலி தனது கள்ளக் காதலியுடன் சென்றதால், கிம் மீண்டும் மும்பைக்கே வந்துவிட்டார். மும்பையில் தனிமையில் இருக்கும் கிம் சர்மா பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம். 
 
கணவர் கென்யாவில் நடத்தி வந்த ஹோட்டலின்  நிர்வாகியாக இருந்துள்ளார். கணவன் பிரிந்து சென்ற பிறகு அநத பதவியையும் தூக்கி எறிந்து விட்டு மும்பை வந்துவிட்டார். தற்போது அவர் மிகுந்த பண தட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ளிஷே இல்லாத ஸ்போர்ட்ஸ் ட்ராமா… லப்பர் பந்து படத்தை பாராட்டிய அஸ்வின்!

சிங்காநல்லூர் சிக்னல் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… இயக்குனரால் கடுப்பான பிரபுதேவா!

யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து விலகுகிறாரா இயக்குனர் ராம்?... புது இசையமைப்பாளரோடு கூட்டணி!

விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறினாரா இயக்குனர் கோகுல்?

கங்குவா படத்திலும் வேள்பாரி காட்சிகளா?... ஷங்கரின் அப்செட்டுக்குக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments