Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொசுவலை உடையில் கும்முனு கிளாமர் காட்டிய மலாய்கா அரோரா!

Advertiesment
malaika arora
, திங்கள், 28 நவம்பர் 2022 (16:00 IST)
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 20 வயதில் மகன் உள்ளார்.
malaika arora
ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
malaika arora
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
malaika arora
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ட்ரான்ஸ்பிரன்ட் ஆடை அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்த ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு பாலிவுட் சினிமா ரசிகர்களை மெய்மறக்க செய்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர் அதுக்கு சரிபட்டு வரமாட்டாரே… தளபதி 67 படத்தில் கமிட்டான பாலிவுட் நடிகரின் பாலிசி!