மலையாள ஸ்டார் நடிகரான நிவின் பாலியின் மகன் இன்று தனது 8-வது பிறந்த நாளை கொரோனா ஊரடங்குகில் வீட்டில் இருந்தபடியே கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அச்சு நிவின் பாலி முக ஜாடையிலே இருக்கும் டேவிட் பாலியை ஜூனியர் நிவின் பாலி என செல்லமாக அழைக்கின்றனர்.
ஹேப்பி பர்த்டே டேவிட் பாலி
ஹேப்பி பர்த்டே டேவிட் பாலி
ஹேப்பி பர்த்டே டேவிட் பாலி
ஹேப்பி பர்த்டே டேவிட் பாலி
ஹேப்பி பர்த்டே டேவிட் பாலி
ஹேப்பி பர்த்டே டேவிட் பாலி