Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிகழ்ச்சி ஒன்றில் அரைகுறை ஆடையில் நெளிந்த நடிகை!!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (11:01 IST)
பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா, பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். பிரபல நிறுவனத்தின் செல்போன் அறிமுக நிகழ்ச்சி ஒன்றுக்கு குட்டி ஸ்கர்ட் அணிந்து வந்து நெளிந்து கொண்டே இருந்தார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொணட அவர் பிங்க் கலரில் குட்டி ஸ்கர்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருந்தார்.

 
இந்நிகழ்ச்சியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அவர் தனது ஸ்கர்ட் விலகிவிடுமோ என்ற பயத்தில் அவ்வப்போது தனது ஸ்கர்ட்டை சரி செய்தபடியும், தனது உடையை சரி செய்து கொண்டே இருந்தது நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் கவனத்தை கவர்ந்தது.

 
இதில் தனது அக்கா பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் நடிப்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார் பரினீத்தி. பேவாட்ச் ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா நிச்சயம் வித்தியாசமாக அசத்துவார் என்கிறார் பரினீத்தி.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் மிரட்டும் திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

யோகி பாபுவின் தோள் மேல் கைபோட்டு போஸ் கொடுத்த அஜித்… விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

படப்பிடிப்பின் போது கூட நான் அதை உணரவில்லை… வணங்கான் குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி!

’நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளை நீக்க வேண்டும்: 24 மணி நேரம் கெடு விதித்த தனுஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments