Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொழுக் மொழுக்குன்னு இருந்த ஷாலினி பாண்டேவா இது - சப்பி போட்ட மாதிரி சப்பையா இருக்காங்க!

கொழுக் மொழுக்குன்னு இருந்த ஷாலினி பாண்டேவா இது - சப்பி போட்ட மாதிரி சப்பையா இருக்காங்க!
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:29 IST)
நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
 
கொழுக் மொழுக் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் நடிகை ஷாலினி பாண்டே. அவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து பெரும் பிரபலமானார். 
 
அதன் பிறகு தமிழில் 100% காதல்,  கொரில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இதனிடையே பாலிவுட்டிற்கு சென்ற அவர் அங்கு வாய்ப்புக்காக உடம்பை குறைத்து ஒல்லி பெல்லி தோற்றத்திற்கு மாறினார். 
 
அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு வரும் ஷாலினி, தற்போது ஸ்லிம் பிட் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நாமினேஷன்.. ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தப்பித்த ஆச்சரியம்!