Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதன் முறையாக மகனின் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்!

Advertiesment
Shreya Ghoshal
, திங்கள், 22 நவம்பர் 2021 (08:38 IST)
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார்.
Shreya Ghoshal
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழி படங்களுக்கு பாடல் பாடி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஷிலாதித்யா முகோபாத்யாயவை திருமணம் செய்துக்கொண்டார்.
Shreya Ghoshal
கடந்த 22ம் தேதி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.இதுவரை முகம் காட்டாமல் இருந்த தனது  மகனின் கியூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் லாளியுள்ளார் ஸ்ரேயா கோஷல். இந்த புகைப்படங்களுக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. 
Shreya Ghoshal

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் கண் குளிர வைத்த அமலா பால்!