Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ட்ரடிஷனல் தேவதை... மணப்பெண் அலங்காரத்தில் நக்ஷத்திரா நாகேஷ்..!

Advertiesment
Nakshathra Nagesh
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:14 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார்.
Nakshathra Nagesh

இந்நிலையில் தற்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
Nakshathra Nagesh
இதனிடையே நக்ஷத்திராவுக்கு நீண்ட நாள் காதலன் ராகவுடன் திருமண நடந்து புது தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
Nakshathra Nagesh

இதனிடையே சமூகவலைத்தளங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நக்ஷத்திரா தற்போது மணப்பெண் அலங்காரத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் எனிமி திரைப்படம்!