Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பளீச்சுனு தெரியுது... பளபளன்னு போஸ் கொடுத்த பிரணிதா சுபாஷ்!

Advertiesment
Pranitha Subhash
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (12:37 IST)
நடிகை பிரணிதா சுபாவின் அழகிய புகைப்படங்கள் இதோ!
Pranitha Subhash
தென்னிந்திய சினிமாவின் அழகிய நடிகைகளில் ஒருவரான பிரணிதா சுபாஷ் மாடல் அழகியாக இருந்து திரைத்துறையில் நுழைந்தார். 
Pranitha Subhash
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் உதயன் படத்தில் நடித்து அறிமுகமானார். 
Pranitha Subhash
அதன் பிறகு சகுனி,  அத்தரிண்டிகி தாரீடி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை கவர்ந்தார்.
Pranitha Subhash
இந்நிலையில் தற்போது பச்சை கலர் சட்டை அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் செம அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழம்பெறும் நடிகை ஜமுனா மறைவு: திரையுலகினர் இரங்கல்