Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெத்தையில் உருண்டு புரண்டு போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (14:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.
 
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் சட்டையை முறுக்கி வயிற்றில் கட்டிக்கொண்டு இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டியதோடு குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்து தொடை கவர்ச்சியை முழுவதுமாக காட்டி படுக்கைறையில் உருண்டு புரண்டு படு மோசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments