Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆண்டில் 139 சிக்ஸர்கள்.! கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்..!!

Senthil Velan
திங்கள், 2 செப்டம்பர் 2024 (14:37 IST)
மேற்கிந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஆண்டில் 139 சிக்ஸர்கள் அடித்து, சக நாட்டு வீரரான கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.

கடந்த சனிக்கிழமை நடந்த  கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் மேற்கிந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி வெறும் 43 பந்துகளில் 97 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
 
இந்த  போட்டியில் 9 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஒரே  ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கெய்லின் சாதனையை பூரன் முறியடித்தார். 28 வயதான பூரன் நடப்பாண்டில் இதுவரை 58 டி-20 போட்டிகளில் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் கெய்ல் 2015 ஆம் ஆண்டு 36 டி-20 போட்டிகளில் 135 சிக்சர்களை அடித்துள்ளார்.


ALSO READ: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் சிறந்தது..! ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி.!!
 
 
இதன் மூலம் சிக்ஸர்கள் அடித்த சாதனைப் பட்டியலில் நிக்கோலஸ் பூரன், கெய்லை மிஞ்சினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முடியாது… ஏன் தெரியுமா?

“RCB நிர்வாகம் என்னிடம் பேசினார்கள்… இப்படிதான் இருக்கணும்” –மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்!

ரன் மெஷினுக்கு என்னதான் ஆச்சு?... 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments