Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி! இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (17:07 IST)
தென் ஆப்பிரிக்கா  - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்க இருந்த நிலையில் கொரோனாவால் கைவிடப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையிலும், பல நாடுகளில் கிரிக்கெட் தொடர் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் வீரர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்டவையும் அடிக்கடி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருந்தது. போட்டிகள் தொடங்கும் முன்பாக விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் தொடர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட வீரர்களுடன் தொடர்பில் இருந்த சக வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments