Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020, : பேட்டிங்கில் அசத்திய பஞ்சாப்- ராகுல் அதிரடி சதம் ...பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்கு !

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (21:31 IST)
ஐபிஎல் 2020 கிரிக்கெட் யாரும் கணிக்க முடியாத  கோணத்தில் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

இன்று ஆர்பிசி டாஸ் எவ்ன்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் பின்வருமாறு…

1.கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரி அணியின் வீரர்கள் பின்வருமாறு :1.
தேவ்தத் படிக்கல, 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோர்டான் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதில், ஜேம்ஸ் நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். அவர் 69 பந்துகளில் சதம் அடித்தார். இத்தொடரில் சதம் அடித்த முதல் வீரர் அவர் ஆவார். மய்ங்க் 26 ரன்களும், நிகோல்லஸ் 17 ரன்களும்,  மேக்ஸ்வெல்  5அன்களும் எடுத்தனர்.

 
பெங்களூர் அணியில் சிவம்ன் துபே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  எனவே 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெடுகள் இழப்பிற்கு 207 எடுத்து, பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments