Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்-அவுட் ஆன வீரர்கள் பட்டியல்!

Sinoj
சனி, 23 மார்ச் 2024 (15:41 IST)
சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியின்போது கோல்டன் டக் -அவுட் ஆகி ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் -டவுட்( 15) ஆன வீரர்களின் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார் மேக்ஸ்வெல்.

ஐபிஎல் 2024 சீசன்  நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை வீழ்த்தியது ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணி.
 
சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியின்போது கோல்டன் டக் -அவுட் ஆகி ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் -டவுட்( 15) ஆன வீரர்களின் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார் மேக்ஸ்வெல்.
 
அதிகமுறை டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (16), ரோஹித் சர்மா( 16) இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.
 
மந்தீப்(15) மற்றும் சுனில் (15) இருவரும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
 
3.க்ளென் மேக்ஸ்வெல்-15 
 
4.அம்பத்தி ராயுடு-14
 
5.பியூஸ் சாவ்லா   ,ஹர்பஜன் சிங்-,பார்த்திவ் படேல், அஜிஞ்க்யா ரஹானே , மணீஸ் பாண்டேஆகியோர் 13 முறை டக் -அவுட் ஆகி  உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments