Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் காலமானார்!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (10:05 IST)
ஆஸி கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய தொடருக்கு நடுவே அவரின் தாயார் மரியா கம்மின்ஸுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆஸி திரும்பினார். இதனால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இந்நிலையில் இப்போது உடல்நலக் குறைவு காரணமாக மரியா கம்மின்ஸ் காலமாகியுள்ளார். இதையடுத்து அவருக்காக ஆஸி . அணி வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களத் அஞ்சலியை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments