Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி...கோலியின் கேப்டன் பதவி பறிபோகுமா?

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (23:07 IST)
இந்தியா , நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சேம்பியன் போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் டெஸ்ட் சேம்பியன் கோப்பை வென்றது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன்ஷிப் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இத்தனை நாள் அணியை பொறுப்புடன் நடத்திக் கொண்டிருந்த கோலிக்குப் பதில் வேறு ஒருவரை கேப்டன்ஷிப்பில் நியமிக்கப்படுவரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் வரும் நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் இப்போட்டியில் கோலி தலைமையிலான இந்தியா , நியூசிலாந்தை வெற்றி கொள்ளும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments