Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்கு

டி-20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்கு
, புதன், 10 நவம்பர் 2021 (22:01 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இதில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 166  ரன்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 167  ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு