Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது மகளுக்கு கோலியின் ஜெர்ஸியை பரிசளித்த ஆஸ்திரேலியவீரர்

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (18:19 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிர் வார்னர் ஏற்கனவே இந்திய சினிமா ஸ்டார்களின் மாஸ் ஆப், ஃபேஸ் ஆப் போன்ற அப்களின் வாயிலாகவும், புட்டபொம்மா பாடல்களுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடியதன் வாயிலாகவும் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் அவரது மகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியின் ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் ஆஸ்திரேலியா மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடருக்கு ஆஸ்திரேலியா அணியின் 5 புமுகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையே டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் ஒருபுகைப்படம் பதிவிட்டுள்ளார்.

அதில்,அவரது மகள் விராட் கோலியின் டெஸ்ட் போட்டியில் அணியியும் 18 எண்கொண்ட ஜெர்சியை அணிந்துள்ளார். இதை டேவிட் வார்னர் தன் மகளுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.ஏனென்றால் அவரது மகள் கோலியின் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை… தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!

எல்லாம் எங்கு தொடங்கியதோ, அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன் – பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்த நடராஜன்!

ஜெய்ஷாவைப் பாராட்டிய பிரகாஷ் ராஜ்… வஞ்சப் புகழ்ச்சியா?

விளையாடி கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீரர்!.. ரசிகர்கள் சோகம்..!

பாரிஸில் கோலாகலமாக தொடங்கிய பாராஒலிம்பிக்! ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி சென்ற ஜாக்கிசான்!

அடுத்த கட்டுரையில்
Show comments