Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (13:23 IST)
மே 30 முதல் தொடங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி லண்டன் சென்றுள்ளது.

போட்டிக்கு முன்னால் அனைத்து அணிகளும் பயிற்சிக்காக விளையாடி பார்ப்பது வழக்கம். ஏற்கனவே நியூஸிலாந்து அணியோடு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்நிலையி இன்று இந்திய அணி வங்கதேசத்தோடு மோத இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments