இந்தியாவில் மற்ற எல்லா பண்டிகைகளயும்விட தீபாவளி அன்று மக்கள் எண்ணெய் வைத்துக் குளித்து, புதுத்துணி உடுத்தி, கடவுளை வணங்கிவிட்டு சாப்பிடுவார்கள்..தீமை ஒழிந்து நன்மை எனும் வெளிச்சம் உலகிற்கு வந்ததாகவும் நரகாசுரனை திருமாள் வராக அவதாரம் எடுத்து வதம் செய்ததால், அவன் இறந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி. தீப ஒளித் திருநாள்.
வழக்கமாக இந்தியாவில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலுவுட்டிலு, பிரபல நடிகர்களின் படங்களின் படங்களை செண்டிமெண்டாக ரிலீஸ் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த வருடம் கூட சூர்யாவின் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், லட்சுமி உள்ளிட்ட படங்களில் ரிலீஸிற்கு வரிசைகட்டி நிற்கின்றன.
மக்களை மகிழ்ச்சிப் படுத்தும் சினிமா இந்த விடுமுறை தினத்தில் வெளியாவதால் மக்களும் அதிகளவில் குடும்பத்துடன் வந்து பார்ப்பதால் வசூலும் குவிகிறது.