Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வி.ஏ.ஓ மாதிரி வினாத் தாள்: வரலாறு - பகுதி 2

Webdunia
வரலாறு - பகுதி 2


 
 
1 பால் கெடுவதற்கு காரணமான பாக்டீரியா எது?
 
a) எண்ட்ரோபாக்டர்
b )அசிட்டோபாக்டர்
c) ஸ்டெப்டோகாக்கஸ்
d) லாக்டோபேசில்லஸ்
 
2. கணு இடை வேகமாக நீண்டு வளரத் தூண்டும் ஹார்மோன்
 
a) ஆக்ஸின்
b) சைட்டோகைனின்
c) ஜிப்ரலின்
d) எத்தலீன்
 
3. அனோபிலஸ் பெண் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்
 
a) டைபாய்டு
b) மஞ்சள் காமாலை
c) காமாலை
d) மலேரியா
 
4. தரைகீழ் விதை முளைத்தலைக் கொண்ட தாவரம்?
 
a) நெல்
b) அவரை
c) ஆமணக்கு
d) புளி
 
5. ஒலியை அளவிடும் அலகு
 
a) ஆம்பியர் 
b) டெசிபல்
c) ஒளிஆண்டு
d) பாஸ்கல்
 
6. உலக வன உயிரி அமைப்பின் தலைமையிடம்
 
a) சுவிட்சர்லாந்து
b) இந்தியா
c) ரஷ்யா
d) சீனா
 
7. பசுமைப்புரட்சியின் தந்தை
 
a) எல்.எஸ். சுவாமிநாதன்
b) காய்டு
c) நார்மன் போர்லாக்
d) ராமன்
 
8. எலும்புத் தசையின் செயல் அலகு
a) நியூரான்
b) நெப்ரான்
c) சார்கோமியர்
d) செல்
 
9. காட்டுக் கழுதைகள் காணப்படும் பகுதி
 
a) கிர் காடுகள்
b) கட்சு பகுதி
c) சுந்தரவனம்
d) நிலகிரி மலை
 
10. ஒரு பூவின் மகரந்தத் தூள் வேறொரு பூவின் சூள் முடியை அடைவது
 
a) ஆட்டோகாமி
b) டைத்மகாகாமி
c) அல்லோகாமி
d) ஹெர்கோகாமி
 
11. எக்ஸ் கதிகள் இதன் வழியே செல்லாது
 
a) கண்ணாடி
b) தங்கம்
c) கால்சியம்
d) கார்பன்
 
12. இந்து சமயத்தின் மார்டின்லூதர் யார்?
 
a) இராஜா ராம்மோகன் ராய்
b) கேசவ சந்திர சென்
c) அன்னிபெசன்ட்
d) தயானந்த சரஸ்வதி
 
13. இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர்
 
a) சி.ஆர்..தாஸ்
b) நேதாஜி
c) காந்திஜி
d) இராஜாஜி
 
14. நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை
 
a) தனியார் மயம்
b) தாராளமையம்
c) கலப்புப் பொருளாதாரம்
d) உலகமயம்
 
15. இராஜ்ய சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை
 
a) 235
b) 248
c) 212
d) 250
 
16. உறிஞ்சிய நீரை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் மண் வகை?
 
a) கரிசல் மண்
b) வண்டல் மண்
c) மணல்
d) செம்மண்
 
17. ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரம்
 
a) ஆனைமுடி
b) தொட்டபெட்டா
c) அபுமலை
d) எவரெஸ்ட்
 
18. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணை
 
a) ஸ்டான்லி நீர்தேக்கம்
b) சேதுக் கால்வாய் அணை
c) பக்ராநங்கல்
d) ஹிராகுட்
 
19. கார்கில் போர் நடைபேற்ற ஆண்டு
 
a) 1938
b) 1997
c) 1998
d) 1999
 
20. மத்தியப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை
 
a) 67
b) 97
c) 47
d) 57
 
21. மகாபாரதத்தை எழுதியவர் யார்?
 
a) வால்மீகி
b) கிருஷ்ணர்
c) வேதவியாசர்
d) கம்பர்
 
22. நன்னூலை எழுதியவர்
 
a) திருத்தக்க தேவர்
b) பரஞ்சோதி முனிவர்
c) ஹேமசந்திரர்
d) திருவள்ளுவர்
 
23. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
 
a) மெகஸ்தனிசு
b) சாணக்கியர்
c) விசாகதத்தர்
d) செலுகஸ் நிகேடர்
 
24. நெடுஞ்செழியன் ஆட்சியை விவரிக்கும் நூல்
 
a) சிலப்பதிகாரம்
b) பத்துப்பாட்டு
c) சாகுந்தலம்
d) மதுரைக்காஞ்சி
 
25. பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர்
 
a) விஷ்ணுசர்மா
b) விசாகதத்தர்
c) காளிதாசர்
d) வராகமித்திரர்
 
26. குப்தர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகைதந்த சீனப்பயணி
 
a) யுவான்சுவாங்
b) பாஹியான்
c) மார்கோபோலோ
d) மெகஸ்தனிஸ்
 
27. தமிழ்நாட்டில் புலிகள் சரணாலயம் உள்ள இடம்
 
a) வேடந்தாங்கல்
b) கோடியக்கரை
c) முண்டந்துறை
d) வேதாரண்யம்
 
28. இரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ள இடம்
 
a) எழும்பூர்
b) பெரம்பலூர்
c) ஆவடி
d) பெரம்பூர்
 
29. கேரள மாநிலத்திற்கு உரித்தான நாட்டியக் கலை
 
a) கதகளி
b) குச்சுப்புடி
c) மணிபுரி
d) பரதநாட்டியம்
 
30. ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்
 
a) வட அமெரிக்கா
b) ஆசியா
c) தென் அமெரிக்கா
d) ஆஸ்திரேலியா
 
விடை: 1) a 2) c 3) d 4) a 5) b 6) a 7) a 8) c 9) b 10) c 11) b 12) d 13) b 14) c 15) d 16) a 17) c 18) a 19) d 20) b 21) c 22) b 23) b 24) d 25) a 26) b 27) c 28) d 29) a 30) c
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

Show comments