Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (15:05 IST)
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
 
பணி: Deputy Manager (IS Audit)  - 06
பணி: Senior Executive (IS Audit) - 05
 
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Computer Science, Computer Application, Information Technology, Electronics, Electronics & Instrumentation பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Chief Technology Officer - 01
பணி: Deputy General Manager (E & TA) - 01
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Information Technology பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Deputy Manager (Debit Card Operations, Govt.e-Marketing) - 02
வயதுவரம்பு: 27 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
பணி: Manager (Debit Card Marketing) - 01
பணி: Manager (Smartcity Projects) - 03
பணி: Manager (Trans/State Road Transport Corporation) - 03
பணி: Manager (UPI & Aggregator) - 07
வயதுவரம்பு: 28 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: MBA, PGDM, PGDBM பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
பணி: Senior Executive (Credit Review) - 15
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சிஏ தேர்ச்சி அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம் அல்லது நிதிக்கட்டுப்பாடு, மேலாண்மை கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2019
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191902-ADV-ENG.pdf  என்ற லிங்கில் அறியலாம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments