Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எண்ட்ரி லெவல் ஐபோன்: சுவாரஸ்ய தகவல்கள்...

எண்ட்ரி லெவல் ஐபோன்: சுவாரஸ்ய தகவல்கள்...
, வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (18:51 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபோனில் எதிர்ப்பார்க்கபடும் சிறப்பம்சங்கள் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதை பற்றிய தொகுப்பே இது...
 
# புதிய 6.1 இன்ச் ஐபோனில் உறுதியான இம்பேக்ட் ரெசிஸ்டண்ட் கிளாஸ் வழங்கப்பட இருப்பதாக குறி்ப்பிட்டிருக்கிறார். 
 
# கவர் கிளாஸ் சென்சார் (CGS) தொழில்நுட்பம், இந்த தொழில்நுட்பம் ஐபோனின் டச் மாட்யூலினை டிஸ்ப்ளே பேனலில் இருந்து சர்ஃபேஸ் கிளாசுக்கு மாற்றும். 
 
# டச் பேனலின் விலை 15% வரை அதிகமாக இருக்கும். இதனால் புதிய ஐபோனில் இருந்து 3D டச் அம்சத்தை ஆப்பிள் நீக்கலாம் என தெரிகிறது. 
 
# மேலும், 2018 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் மற்ற இரண்டு ஐபோன்களில் 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 3D டச், OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. 
 
# புதிய ஃபிலிம் சென்சார் 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 
 
# ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி தன் தாய்மொழிக்கு துரோகம் செய்கிறார்: பாரதிராஜா