Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்ரி அப்!!! விலை குறைந்தது சியோமி ஸ்மார்ட்போன்!!

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (16:29 IST)
சியோமியின் போகோ ப்ராண்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
ஆம், கடந்த ஆண்டு வெளியான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் பின்னர் விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
 
தற்போது மேலும் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஜூன் 9 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அதேபோல், 6 ஜிபி ராம் 128 ஜிபி மெமரி வேரியண்ட் மீது மட்டுமே விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.  
போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:
# 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
# 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) 
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
# 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
# 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments