Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?
, புதன், 31 மார்ச் 2021 (13:01 IST)
போக்கோ பிராண்டின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் உள்ளே... 

 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
# அட்ரினோ 640 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
# ஹைப்ரிட் டூயல் சிம் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 2 எம்பி டெப்த்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
# 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி 
# 5160 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் கிராபைட் பிளாக், ஸ்டீல் புளூ மற்றும் கோல்டன் பிரான்ஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,999 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 20,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிக்கான வேட்கையில் விஷமமான வார்த்தைகள்! – கமல்ஹாசன் மறைமுக கண்டனம்!