Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளை அடிக்கும் அம்பானி: ஜியோவால் பயனர்களுக்கு நஷ்டம்!!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (12:38 IST)
ஜியோ தனது சலுகை பலன்களை குறித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் செய்யும் ரீசார்ஜ் மீது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னர் இலவச கால்களை ரத்து செய்தது. அந்த வகையில் தற்போது ஜியோ ஐஎஸ்டி காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள் குறைத்துள்ளது. அதன்படி, 
 
ரூ. 501 ஐஎஸ்டி சலுகையில் 28 நாட்களுக்கு 424.58 ரூபாய் டாக்டைம் வழங்கப்படுகிறது. இது முன்பை விட ரூ. 126.42 குறைவு.
 
ரூ. 1101 சலுகையில் ரூ. 933.05 டாக்டைம் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் ரூ. 1211 டாக்டைம் வழங்கப்பட்டு வந்தது. 
 
ரூ. 1201 சலுகையில் முந்தைய ரூ. 1321 டாக்டைமிற்கு மாற்றாக தற்சமயம் ரூ. 1017 டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments