விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு...
கேலக்ஸி எஸ்21 சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் / சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
# எஸ்21 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
# 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
# 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
# 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
# 5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி 3.1
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி