Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் 5 பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்: ஒரு பார்வை!!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (10:50 IST)
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாவதில் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ள ஸ்மார்ட்போன் இவை தான்... 


 
 
1) சியோமி ரெட்மி 4 (16 ஜிபி):
 
# சியோமி ரெட்மி 4, 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே,  1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 2 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 4100 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 9,050.
 
2) சியோமி ரெட்மி 4A:
 
சியோமி ரெட்மி 4A, 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 2 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 3120 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 5,999.
 
3) லெனோவோ K6 பவர் (32 ஜிபி):
 
# 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 3 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 9,999.
 
4) சாம்சங் கேலக்ஸி J2 (2016):
 
# 5.0 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 1.5 ஜிபி ராம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. Rs. 8,000.
 
5) விவோ Y53:
 
# 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 2 ஜிபி ராம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும்  எம்பி செல்ஃபி கேமரா 2500 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. Rs. 9,000.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments