Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலக் கீரையில் இரும்புச்சத்து.. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:42 IST)
கீரைகள் பல வகைப்படும் என்றும் அனைத்து கீரைகளுமே உடலுக்கு நல்லது என்பதால் சாப்பிடலாம் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. 
 
அந்த வகையில் பாலக் கீரை என்று கூறப்படும் கீரையில் இரும்பு சத்து நிறைத்துள்ளதால் அந்த கீரையை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. 
 
குறிப்பாக பாலக் கீரை  நீரிழி நோயாளர்களுக்கு மிகவும் நல்லது என்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன்படுத்தும் திறன் இந்த கீரைக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
அதே போல் பாலக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த சோகை நோய் வராமல் வராமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
 பாலக் கீரை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவையோடு இருக்கும், அதுமட்டுமின்றி  உடலுக்கும் ஆரோக்கியம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments