ஒரு சிலருக்கு 40 வயதிலேயே தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்து விடும் என்றும் அவ்வாறு ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை தற்போது பார்ப்போம்.
40 வயதை எட்டிய ஒரு சிலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில்லை. இதற்கு காரணம் வைட்டமின்கள் குறைவுதான் என்று கூறப்படுகிறது.
வைட்டமின் பி3, பி,9 சி மற்றும் டி, இ ஆகிய குறைவாக இருந்தால் தாம்பத்தியத்தில் உள்ள ஆர்வம் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே தாம்பத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்க சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், பீட்ரூட், முந்திரி பருப்பு, பிஸ்தா, பாதம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது
அதேபோல் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிக்கன், வான்கோழி, முட்டை, பால், மீன் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மனதுக்கு உற்சாகம் அளிப்பதுடன் தாம்பத்தியத்திலும் ஆர்வம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது