Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வினை கட்டுக்குள் வைக்கும் முட்டைஹேர்பேக் !!

Webdunia
தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்போர் நிச்சயம் இந்த முட்டை ஹேர்பேக்கினை பயன்படுத்தலாம். முட்டையில் அதிக அளவில் புரதமானது உள்ளது. 

தேவையானவை: முட்டை  1, பால் கால் கப், விளக்கெண்ணெய் 3 ஸ்பூன்.
 
செய்முறை: முட்டையினை உடைத்து பாலுடன் சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு மீண்டும் மிக்சியில் போட்டு அடிக்கவும். இதேபோல் 3 முறை செய்தால் முட்டை ஹேர்பேக் தயார்.
 
இந்த முட்டை ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து, 30 நிமிடங்கள் கைகளால் வேர் நுனி, வேர்க் கால்கள் என அப்ளை செய்து அலசினால் தலைமுடி உறுதியாகும். முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments