கடுகு எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் சமஅளவு கலந்து உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
தினமும் காலையில் குளிக்க செல்வதற்கு முன் 10 நிமிடம் இரவு தூங்குவதற்கு முன் உதட்டில் கடுகு எண்ணெய் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறுவதோடு மென்மையாக மாறிவிடும்.
கடுகு எண்ணெய் சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வர தலைமுடி அடர்த்தியாக வளரும் தலைமுறைகள் சருமத்திற்கு மட்டுமல்ல பற்களும் பளிச்சென்று சுத்தம் செய்து வைக்கவும் கடுகு முன் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.
பல் துலக்குவதற்கு முன் கொஞ்சம் கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளிப்பதால் பற்களில் உண்டாகும் நோய் தொற்றுக்கள் உண்டாகும் வீக்கம் ரத்த கசிவு போன்றவற்றை சரியாகும்.
சர்மத்தை இயற்கையான முறை சுத்தம் செய்ய ஒரு கிளன்சராக கடுகு எண்ணெய் பயன்படுத்துகின்றது. கடுகு எண்ணெய்யை தூங்கும் போது தலையில் தேய்த்து வரவேண்டும்.
கடுகு எண்ணெய் ஆனது தலை முடி வேர்களில் சென்று முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கடுகு எண்ணெய்யை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை ஏற்படும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.