ஆன்மிகத்தில் சில நல்ல விஷயங்கள் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதைப் பல ஆண்டுகளாகப் பக்தர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆன்மீகத்தில் கூறப்படும் தகவல்களை இன்றும் மூத்தோரும் பெரியோரும் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், சிறியோர்களுக்கு அதன் அருமை தெரியவில்லை.
அதன்படி, வீட்டில் சில நாட்கள் நகங்கள் மற்றும் முடிகளை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் மீறீச் செய்தால் அது வீட்டில் கஷ்டம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறறது. சிறப்பாக சந்தர்ப்பங்களில் முடி வெட்டக்கூடாது. மாலையில் நகம் வெட்டக்கூடாது. இப்படிச் செய்வதால் கடவுள் அவமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமைகளில் முடிவெட்டுவதும் நகம் வெட்டுவதும் கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று துர்காதேவியின் நாள், இந்த நாளில் முடி மற்றும் நகம் வெட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.