Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ஹேக்கர்ஸ்! பதிலடி கொடுத்த நடிகை!

Advertiesment
Bella Thorne
, செவ்வாய், 18 ஜூன் 2019 (14:22 IST)
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது நிர்வாண புகைப்படங்களை திருடி தொல்லை கொடுத்து வந்த ஹேக்கருக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்து பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
 
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை ஹேக் செய்வதற்கென்றே பல மோசமான ஹேக்கர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். குறிப்பாக இவர்கள் பிரபலமான நடிகர் நடிகைகளின் வாழக்கையை சீரழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஹேக்கர்ஸ்களால் பல நடிகைகள் தங்கள் கேரியரையும் வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் அவலங்களையும் நம்மால் பார்க்கமுடிகிறது.    
 
அந்தவகையில் தற்போது  ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது செல்போனில் தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை யாரோ அவரின் செல்போனிலிருந்து ஹேக் செய்து அவரின் நிர்வாண புகைப்படங்களை இணயத்தில் பதிவிடப்போவதாகவும் கூறி அவரை மிரட்டி வந்துள்ளனர்.

Bella Thorne

 
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பெல்லா , ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்களை அவரே பகிரங்கமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த சமூகவலைதளவாசிகளும் அவரது ரசிகர்களும் ஹேக்கரை திட்டி தக்க பதிலடி கொடுத்ததோடு நடிகையின் போல்ட்டான குணத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"காலா" கெட்டப்பில் கெத்தான கேங்ஸ்டராக சிம்பு - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!